அருவியூர் வடக்குவளவு நகரத்தார்

அருவியூர் வடக்குவளவு நகரத்தார் Aruviyur Vadakkuvalavu Nagarathar Kalvi Valarchikkazhagam - Head quarters: Piranmalai, - 630 502. Admin Office: No. 3 1st cross street, Alagappa complex backside, Ponnamaravathi - 622 407, Pudukkottai District, Tamil Nadu.

News

ஆலவயல் வள்ளிதாய் அம்மாள் கோயில்குடமுழுக்கு விழா அழைப்பிதழ்

ஆலவயல் வள்ளிதாய் அம்மாள் கோயில்குடமுழுக்கு விழா அழைப்பிதழ்

ஆலவயல் அருவியூர் வடக்குவளவு நகரத்தார் பூதமங்கலம் உடையார் பங்காளிகள் வள்ளிதாய் அம்மாள் கோயில் கட்டுமானப் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது 

இந்த கோயில் குடமுழுக்கு விழா நவம்பர் 15ஆம் தேதி (ஐப்பசி 29  திங்கட்கிழமை காலை 9.05 மணிக்கு மேல் 10.40 மணிக்குள் ) நடைபெறுகிறது.

முன்னதாக நவம்பர் 14ஆம் தேதி காலை 7 மணி முதல் கணபதி பூஜையுடன் விழா தொடங்குகிறது. 

எனவே அருவியூர் சொந்தங்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.... கீழே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது....

மேலும் திருக்கோவில் பணி மற்றும் குடமுழுக்கு விழாவிற்கு தங்களால் இயன்ற நன்கொடைகளை தாராளமாக வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை அனுப்ப வேண்டிய விவரம்....

கூகுள் பே.....9176670449

வங்கி கணக்கு எண்...
S.Ramamoorthy
Icici bank 
Ponnamaravathy
Account number....611301504634
ICIC0006113

No comments