அருவியூர் வடக்குவளவு நகரத்தார்

அருவியூர் வடக்குவளவு நகரத்தார் Aruviyur Vadakkuvalavu Nagarathar Kalvi Valarchikkazhagam - Head quarters: Piranmalai, - 630 502. Admin Office: No. 3 1st cross street, Alagappa complex backside, Ponnamaravathi - 622 407, Pudukkottai District, Tamil Nadu.

News

கல்வி வளர்ச்சி கழகத்தின் புதிய முயற்சியாக நமது இளைய தலைமுறையினர்க்கு ஓரு பயிற்சி பட்டறை ( Google meet ) 23.01.2022

அனைவருக்கும் வணக்கம் நமது கல்வி வளர்ச்சி கழகத்தின் புதிய முயற்சியாக வரும் 23.01.2022 அன்று தற்போது கல்லூரி படிப்பை முடித்தவர்கள், வேலை தேடிக்கொண்டு இருப்பவர்கள், நிரந்தர வேலையில் இல்லாத நமது இளைய தலைமுறையினர்க்கு ஓரு பயிற்சி பட்டறை ( Zoom meeting) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்த கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் உடனடியாக முன்பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம் (முதல் 100 நபர்களுக்கு மட்டுமே) முன் பதிவிற்கு    தங்களின் பெயர் மற்றும் கல்வி தகுதி குறிப்பிட்டு ( whatsApp message only)9043010199 அனுப்பவும். இந்த பயிற்சி பட்டறைக்கு கிடைக்கும் வரவேற்பைப்பொறுத்து  பதிவு செய்யும் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அடுத்த நிகழ்ச்சி எற்பாடு செய்யப்படும். இந்த பதிவை அனைத்து ஊர் சங்கத்தின்  whatsApp  குழுவில் பகிர்ந்து இந்த நிகழ்ச்சியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.   Zoom meeting link  அன்று காலை தேர்வு செய்ய பட்டவர்களுக்கு அனுப்பப்படும் நன்றி.
இவண் 
அ. வ. ந. கல்வி வளர்ச்சி கழக நிர்வாகிகள்

To join the meeting on Google Meet, click this link: 
 
Or open Meet and enter this code: qak-dhgf-psu

No comments