பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயில் தைப்பூசத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தீர்த்தவாரி நிகழ்ச்சி அழைப்பு
வணக்கம் பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயில் தைப்பூசத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் தீர்த்தவாரி நிகழ்ச்சி சுகம் தரும் சோம்பெருமாள் ஆற்றில் ( சோம்பருமாறு ) வருகின்ற 4.2.2023 சனிக்கிழமை மதியம் 3.00 மணிக்கு நடைபெற உள்ளது . அனைவரும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறோம்
No comments