அருவியூர் வடக்குவளவு நகரத்தார்

அருவியூர் வடக்குவளவு நகரத்தார் Aruviyur Vadakkuvalavu Nagarathar Kalvi Valarchikkazhagam - Head quarters: Piranmalai, - 630 502. Admin Office: No. 3 1st cross street, Alagappa complex backside, Ponnamaravathi - 622 407, Pudukkottai District, Tamil Nadu.

News

அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் திருமண நிகழ்ச்சி மணமேடைக்குச்‌ சேகரிக்க வேண்டிய பொருட்கள்

 அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் திருமண நிகழ்ச்சி மணமேடைக்குச்சேகரிக்க வேண்டிய பொருட்கள்

1.   விரலிமஞ்சள்‌ 250 கிராம்
2.      மஞ்சள்பொடி 100 கிராம்
3.      வாழை இலை 4
4.      கும்பத்திற்கு சொம்பு
5.      தேங்காய்‌ - 4 (மஞ்சள்தடவியது - 3)
6.      நெய்‌ 100 கிராம்
7.      கும்பத்திற்கு வாழைப்பழம்‌ - 2
8.      மா இலை
9.      இரண்டு மரவையில்பச்சரிசி காப்பு நூல்கட்ட
10. கும்பம்இலையில்பரப்ப பச்சரிசி 1 படி (3 கிலோ)
11. ஹோமம்வளர்க்க ஹோமக்குண்டம்‌, மணல்
12.  அரச சமித்து - 27
13.  சூடம்பாக்கெட்‌ - 1
14.  சாம்பிராணி
15.  ஊதுபத்தி பாக்கெட்‌ - 1
16.  தீப்பெட்டி - 1
17.  குத்துவிளக்கு - இரண்டு
18.  திரிநூல்
19.  தாம்பாளம்‌ - 7
20.  மாங்கல்யம்வைத்து ஆசீர்வாதம்வாங்க சிகப்பு பட்டுத்துண்டு
21.  மணமிட முறிச்சட்டி - 2
22.  முக்காலி - 2
23.  பசும்பால்‌ 1 லிட்டர்
24.   காப்புநூல்கட்ட நூல்சேர்த்தது மஞ்சள்தடவி உள்ளபடி - 2
25.   மாங்கல்யத்திற்கு 21 நூல்சேர்த்து மஞ்சள்நீரில்நனைத்தது தாலியில்‌  கோர்த்து தனியாக பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்‌.
26.  உதிரிப்பூக்கள்
27.  விபூதி பாக்கெட்‌ - 1
28.  சந்தனம்
29.  குங்குமம்
30.  வெற்றிலை
31.  பாக்கு
32.  முளைப்பாரி
33.  தானியங்கள்‌, கம்பு, கேப்பை, நெல்‌, பாசிப்பயறு, தட்டப்பயறு, மொச்சை
34.  மணவரரைக்கு இரத்தினக்கம்பளம்‌, சொக்கட்டாம்பாய்
35.   மாணிக்கத்தலைப்பாகை
36.  இசைவு பொன்னோலை - 2
37.  மங்கல வாழ்த்து - 1
38.  திரி நூல்
39.  கும்பத்திற்கு சுற்ற நால்கண்டு - 2
40.  மணவரைப்பலகை
41.  அரசாணிக்கால்
42.  ஊனாங்கொடி தர்ப்பைப்புல்‌, மா இலைக்கொப்பு
43.  அரசாணி விளக்கு
44.  பட்டுத்துண்டு
45.  ஆயிரங்கால்விளக்கிற்கு சொம்பு
46.  பெரியதிரி
47.  சிறிய செங்கல்
48.  முகூர்த்த நெல்வைக்க பெரியபானை
49.  பால்‌ 2 லிட்டர்
50.  ஆரத்திக்கு குடம்
51.  விளக்கு
52.  சங்கு
53.  நெல்‌ 16 படி
54.  கடகம்

மூலம்- அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் - வாழ்வை வளமாக வழிகாட்டும் வழிமுறை - (சடங்குகளும்,சம்பிரதாயமும்)  புத்தகம்

பதிவு உருவாக்கம் .சு.மணியன் புதுக்கோட்டை 06.02.2023

No comments