அருவியூர் வடக்குவளவு நகரத்தார்

அருவியூர் வடக்குவளவு நகரத்தார் Aruviyur Vadakkuvalavu Nagarathar Kalvi Valarchikkazhagam - Head quarters: Piranmalai, - 630 502. Admin Office: No. 3 1st cross street, Alagappa complex backside, Ponnamaravathi - 622 407, Pudukkottai District, Tamil Nadu.

News

அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் - மாப்பிள்ளை விநாயகர்‌ கோவிலுக்குச்‌ செல்லும்பொழுது சேகரித்து எடுத்துக்கொண்டு போகவேண்டிய பொருட்கள்

 அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் - மாப்பிள்ளை விநாயகர்கோவிலுக்குச்செல்லும்பொழுது சேகரித்து எடுத்துக்கொண்டு போகவேண்டிய பொருட்கள்

1.      அர்ச்சனைக்குத்தேங்காய்‌ - 3
2.      சிதறு தேங்காய்‌ - 1
3.      மணமக்களுக்குரிய மாலைகள்‌, பூச்செண்டு 4 முதலியன
4.      விநாயகருக்கு மாலை
5.      உதிரிப்பூக்கள்
6.      நெய்‌ - 100 கிராம்
7.      சூடம்‌ - 10
8.      சந்தனம்
9.      சந்தனப்பேலா
10.  விபூதி, தாம்பாளம்
11.  குங்குமம்‌, சிமிள்
12.  ஊதுபத்தி பாக்கெட்‌ - 1
13.  தீப்பெட்டி - 1
14.  வெற்றிலை
15.  பாக்கு
16.  வாழைப்பழம்‌ - 10
17.  இரவு நேரமாக இருந்தால்பெட்ரோமாக்ஸ்லைட்‌ (3)

 

மூலம்- அருவியூர் வடக்கு வளவு நகரத்தார் - வாழ்வை வளமாக வழிகாட்டும் வழிமுறை - (சடங்குகளும்,சம்பிரதாயமும்)  புத்தகம்

பதிவு உருவாக்கம் .சு.மணியன் புதுக்கோட்டை 06.02.2023

 

No comments